25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


BMW நிறுவனத்திற்குப் பெரிய அதிர்ச்சி! 8,000 பணியாளர்கள் நீக்க திட்டம்! 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

BMW நிறுவனத்திற்குப் பெரிய அதிர்ச்சி! 8,000 பணியாளர்கள் நீக்க திட்டம்! 

உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் BMW, பொருளாதார நெருக்கடி (Profit Pressure) மற்றும் மின்சார வாகன சந்தையில் (EV) அதிகரித்துள்ள கடும் போட்டி காரணமாக சுமார் 8,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

காரணங்கள்: முக்கியமாகச் சீனா சந்தையில் ஏற்பட்ட கடும் போட்டி மற்றும் உற்பத்திச் செலவு (Production Cost) அதிகரித்தது போன்றவை ஜெர்மன் வாகன உற்பத்தித் துறைக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News