சமூக உணர்வை புகட்டும் சிறந்த பிள்ளை வளர்ப்பு .
ஒரு குழந்தை பள்ளிக்கு தினமும் சென்று 100% வருகைப்பதிவு (Attendance) பெற்று கோப்பை வெல்வது மட்டுமே சாதனையாகி விடாது.
சமூக வெளிப்பாடு: திருமணம், காதுகுத்து, சுப,அசுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற அனைத்து குடும்ப நிகழ்வுகளுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.
வாழ்வியல் கற்றல்: இதன் மூலம் மட்டுமே அவர்கள் நாகரிகம், பண்பாடு, உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், மகிழ்ச்சி மற்றும் துக்கம் ஆகியவற்றை உணர்ந்துகொள்வார்கள்.
உண்மை: வகுப்பறை கற்றுத்தர முடியாத வாழ்க்கைப் பாடங்களை இந்தச் சமூக அனுபவங்கள் ஒரே நாளில் கற்றுக்கொடுத்துவிடும்!
0
Leave a Reply