25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


பணம் செலுத்த இனி இந்த மோதிரம் போதும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பணம் செலுத்த இனி இந்த மோதிரம் போதும்.

உருவாக்கம்: சென்னை ஐஐடி பட்டதாரிகள் தொடங்கிய 'மியூஸ் வியரபிள்ஸ்' (Muse Wearables) நிறுவனம், NPCI-யுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

சேவை: RuPay வலையமைப்பு மூலம் அறிமுகமாகியுள்ள இந்தியாவின் முதல் அணியக்கூடிய பணம் செலுத்தும் (Wearable Payments) சாதனம்.

தயாரிப்பு: 'ரிங் ஒன்' (Ring One) எனும் ஸ்மார்ட் மோதிரம்.

செயல்பாடு: NFC வசதி கொண்ட கட்டணக் கருவிகளில் (POS Terminal) தொட்டாலே பணம் செலுத்தலாம். இதற்கு மொபைல் போனோ அல்லது இணைய இணைப்போ தேவையில்லை.

பாதுகாப்பு: கடவுச்சீட்டுகளில் பயன்படுத்தப்படும் 'Secure Element Chip'இதில் உள்ளதால், வங்கி தரத்திலான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

கூடுதல் தகவல்: 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும்'Muse Wallet' தளம், தற்போது இந்தியாவிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News