25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


லிப்ஸ்டிக் போட்ட மீனா? இயற்கையின் வினோதத்தை பாருங்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லிப்ஸ்டிக் போட்ட மீனா? இயற்கையின் வினோதத்தை பாருங்கள்!

இயற்கையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல வினோத உயிரினங்கள் உள்ளன. அதில், நீரில் நீந்துவதைக் காட்டிலும் தரையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள சில விசித்திர மீன்களும் குறிப்பிடத்தக்கவை.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு வெளிப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வினோத மீன் தொடர்பான காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்த மீனின் துடுப்புகள் கால்களைப் போன்ற அமைப்புடன் காணப்படுவதால், கடல் மணல் அல்லது நீருக்கு வெளியேயுள்ள ஈரமான பகுதிகளில் ஊர்ந்து செல்லவும், நடப்பது போன்ற அசைவுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றன.

இயற்கையின் விசித்திரத்தை வெளிப்படுத்தும் இந்த மீன் குறித்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News