இனி ரயில்வே கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு (Insurance) உண்டு.
அக்டோபர் 27 முதல் ரயில்வே கவுண்டர்களில் (Offline) நேரடியாக டிக்கட் காப்பீடு (Insurance cover) வழங்கப்படும்.
சம உரிமை: ஆன்லைனில் டிக்கெட் எடுப்பவர்களுக்குப் போன்றே, கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் இந்த பாதுகாப்புத் திட்டம் கட்டாயமாக்கப் பயணிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாகுபாடு ஒழிப்பு: இந்த உத்தரவின் மூலம் ஆன்லைன் மற்றும் நேரடிப் பயணிகளுக்கு இடையேயான இடைவெளியை உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முக்கிய உத்தரவு: ரயில்வே வாரியம் இந்த காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0
Leave a Reply