தான்சானியாவில் பிரம்மாண்ட இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சுமார் 223 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு அந்நாட்டின் எரிசக்தித் துறையில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் எதிர்காலத்தில் மின்சார உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை வளம் மூலம் வளர்ச்சிப் பாதையில் புதிய மைல்கல்லை எட்டுகிறதா தான்சானியா.
0
Leave a Reply