ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு
ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும்
ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்
ரவை புட்டு: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது
0
Leave a Reply