மணத்தக்காளி கீரை பொரியல்.
தேவையான பொருட்கள்:
ஒரு கட்டு மணத்தக்காளி கீரை,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்,
1 தேக்கரண்டி கடுகு ,1 பெரிய வெங்காயம்,முக்கால் tspoon உப்பு,
சிறிதளவு தேங்காய் பூ,2 வரமிளகாய்.
செய்முறை :
முதலில் மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து அறிந்து தண்ணீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து என்னை விட்டு சூடான பிறகு கடுகு, வெங்காயம் ,வர மிளகாய்,சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு கீரையை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இப்போது தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு வேக வைக்கவும்.
சிறிது தேங்காய் பூ சேர்க்கவும். மணத்தக்காளி கீரை பொரியல் தயார்.
0
Leave a Reply