25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அபே சிங் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அபே சிங் வெற்றி.

ஓபன் ஸ்குவாஷ் தொடர்  அமெரிக்காவில், சிலிக்கான் வேலியில் ,முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார்.

 இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்றுப் போட்டியில் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல்டோர்கியிடமும் , இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News