25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரூ.3,300 கோடி சாம்ராஜ்ஜியத்தை கட்டிய நடிகர் அரவிந்த்சாமி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.3,300 கோடி சாம்ராஜ்ஜியத்தை கட்டிய நடிகர் அரவிந்த்சாமி.

தமிழில் தளபதி, ரோஜா, பாம்பே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர்தான் தான் அரவிந்தசாமி. ஆனால் 2005ஆம் ஆண்டு திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதில் படுத்த படுக்கையானார். இது அவரின் சினிமா கனவையும் சிதைத்தது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உண்டானது, ஆனால் அரவிந்த்சாமி தன்னம்பிக்கையோடு தொழில்துறையில் கால்பதிக்க தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு தொழில்துறையில் சுமார் 3300 கோடி மதிப்புமிக்க சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். விபத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து தொழிலை மேம்படுத்திய அரவிந்த்சாமி பீனிக்ஸ் பறவையாக மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News