தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது பள்ளி மாணவர்களுக்கு தடை.
இயற்கையான ஷார்ட்கட் ஹேர் ஸ்டைல் மட்டுமே இருக்க வேண்டும். நீளமாகவோ, side cut அதிகமாகவோ இருக்க கூடாது.
பள்ளி வளாகத்தில் மொபைல், ப்ளுடுத் பயன் படுத்த கூடாது.
தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.
18 வயதிற்குள் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் பயன் படுத்த கூடாது.
கலர் டை அடிக்கக்கூடாது.
மீறினால் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவருக்கும் தண்டனை கிடைக்கும்.
ஒழுக்கம் தான் எதிர்காலம்
ஒழுக்கமான மாணவன் உயர்ந்த தமிழகம்.
0
Leave a Reply