பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.07.2025) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஒ.சுகபுத்ராI A S,.அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0
Leave a Reply