"AI 100 கோடி பேரை கொல்லும்!" - பில் கேட்ஸ் எச்சரிக்கை.
“தவறானவர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சிக்கினால், 100 கோடி மக்களைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதாக மாறலாம்" என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். AI மிகவும் சக்திவாய்ந்த ஆபத்தாக மாறி வருவதால், நிறுவனங்களின் சுயக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது என்றும், அரசுகள் கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0
Leave a Reply