25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'

நரை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை டை

தேவையான பொருட்கள்!-பாதாம் - 4 | இஞ்சி - 2" அளவு | வெந்தயம் - 3 ஸ்பூன் | வெங்காய தோல் - 4 | தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை,முதலில் எடுத்துகொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.தொடர்ந்து வெந்தயம், பாதாம் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்தபொடிசேர்த்து நன்கு கருக(மிதமான சூட்டில்) வறுத்துக்கொள்ளவும். பின் இந்த பொடியை நன்கு ஆற விட்டு தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.இத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைக்கநரை முடி போக்கும் மாஸ்க் ரெடி.7 நாட்கள் வரை வைத்து இந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். இந்த மாஸ்கினை(2 நாட்களுக்கு ஒரு முறை) கூந்தலுக்கு அப்ளை செய்து3 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.நரை முடி மறையும்! வெள்ளை முடியின் நிறைத்தை மாற்றுவதோடு, பித்தத்தை கட்டுப்படுத்தி வெள்ளை முடி மீண்டும் வருவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.கிருமி நாசினிப் பண்பு கொண்ட இஞ்சி, வெங்காயதோல்கலவையில்தயார்செய்யப்படும்இந்தமாஸ்க்ஆனது,பொடுகு மற்றும் கிருமி தொற்று பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.தேங்காய் எண்ணெய், வெந்தயம் கலவையில் உண்டாகும் இந்த மாஸ்க், இயற்கை எண்ணெயை தக்க வைப்பதோடு, கூந்தல் வறட்சி பிரச்சனையையும் எதிர்த்து போராட உதவியாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News