25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


மும்பை மெட்ரோவை பாராட்டிய அமெரிக்க இளம்பெண்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மும்பை மெட்ரோவை பாராட்டிய அமெரிக்க இளம்பெண்!

மும்பை மெட்ரோவில் முதல்முறையாக பயணம் செய்த அமெரிக்க இளம்பெண் ஒருவர், அதன் தூய்மை, ஒழுங்கு மற்றும் குறைந்த கட்டணத்தைப் பார்த்து வியந்துள்ளார்.

நியூயார்க் சப்வேயுடன் ஒப்பிடுகையில், மும்பை மெட்ரோ மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், பெண்களுக்கான தனிப் பெட்டி வசதி அமெரிக்காவில் கூட இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "பொதுப் போக்குவரத்தை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்ற அவரது வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News