திஷ்டி நீங்க கற்றாழை செடி .
கற்றாழை செடி ஒரு அற்புதமான செடியாகும்.
தெய்வீக ஆற்றல் கொண்ட செடி என்றும் சொல்லலாம்.
இந்தச் செடியை வீட்டில் வாசலில் இருபுறமும் வைத்து வளர்ப்பதால் ஆன்மீக ரீதியாக நல்ல பலன்களும் கிடைக்கும்.
இந்தச் செடியை வளர்த்தால் திஷ்டி நீங்குவதோடு,நமது வீட்டுக்குள் அன்னை மகாலட்சுமி, இஷ்ட தேவதைகளும் வருவார்கள்.
எனவே வீட்டில் செல்வம் பெருகும், செல்வாக்கு பெருகும், அறிவு பெருகும், நிதிநிலை வளர்ச்சி அடையும்.
0
Leave a Reply