25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மிர்ரா ஆன்ட்ரீவா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய மிர்ரா ஆன்ட்ரீவா.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., (WTA) பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 'குரூப்-2' லீக் ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆன்ட்ரீவா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தினார். ஏற்கனவே உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவைத் தோற்கடித்திருந்த ஆன்ட்ரீவா, தனது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News