25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை.  செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செரினா வில்லியம்ஸ் 44. அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 23 பட்டம் வென்றுள்ளார். 2022, வரும் யு.எஸ்., ஓபன் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை..

ஜோகோவிச் கிராண்ட்லாம் அரங்கில் 24 பட்டம் வென்ற செர்பிய வீரர் கூறுகையில், "செரினா மீண்டும் விளையாடப் போகிறார் என நினைக்கிறேன். சகோதரி வீனசுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கலாம், " என்றார். விம்பிள்டன் டென்னிசில் இருந்து, மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News