சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ்.
நடிகர் அர்ஜூன் தாஸ் முதன்முறையாக 'சூப்பர் ஹீரோ' திரைப்படத்தில் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்துள்ளார். தேஜூ அஸ்வினி கதாநாயகியாகவும், சாண்டி வில்லனாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் கூறுகையில், "இரு சகோதரர்களின் பாசமும், அவர்களைச் சுற்றி நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களும்தான் படத்தின் மையக்கரு. தனது தம்பிக்காக அர்ஜூன் தாஸ் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பரில் படம் வெளியாகும்" என்றார்
0
Leave a Reply