25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நவ கிரஹங்களை சாந்தப்படுத்தும் அருகம்புல் ரகசியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நவ கிரஹங்களை சாந்தப்படுத்தும் அருகம்புல் ரகசியம்.

நம்ம வாழ்க்கையை ஆட்டி வைக்கும் நவகிரகங்களை சாந்தப்படுத்த  முக்கிய தகவல்.

அருகம்புல் பலன்: தினமும் ஒரு கொத்து அருகம்புல் வீட்டுக்குள் கொண்டு வந்தாலே பீடை , தரித்திரம் வெளியேற ஆரம்பிக்கும்!

வீட்டில் இருப்பதின் சக்தி : வீட்டில் அருகம்புல் இருந்தாலே கஷ்டம் தங்கவே முடியாது!

 அருகம்புல்லை ஒரு கண்ணாடி டம்பளரில் நீருக்குள் அதன் கீழே இருக்குமாறு வைத்து உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நிலை வாசலுக்கு உட்புறமாக வைக்கவும்.

எட்டுத்திக்கிலிருந்தும் நல்ல ஆற்றலை ஈர்க்கும்.

 நவகிரகங்களால் ஏற்படும் தீய விளைவுகளை வீட்டிற்குள் நெருங்கவிடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News