25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா  இடம்: ஸ்ரீ லக்ஷிமீபதி ஆனந்தாஸ்ரமம் ,ஸ்ரீநகர், சஞ்சீவிமலை அடிவாரம்,  வேட்டைபெருமாள் கோயில் வடபுறம், இராஜபாளையம்.தை மாதம் 18-ம் தேதி, 01.02.2024 வியாழக்கிழமை நடைபெற்றது 

சரஸ்வதி பகவதி பாரதி அம்பா சர்வேஸ்வரி ஜெகதீஸ்வரி லலிதேஸ்வரி அம்பா சுந்தரி குணமஞ்சரி கமலேஸ்வரி அம்பா காதம்பரி 

சாது ஞானானந்தம்மாள் (ஸ்ரீமதி சீதாலக்ஷிமியம்மாள்)

விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், மஹா லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை

விக்னேஷ்வர பூஜை, மகாசங்கல்பம், கும்ப ஆவாஹணம், முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்

கணபதி பூஜை, கோமாதா பூஜை. இரண்டாம் கால யாக சாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை

மஹா கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை ,அன்னதானம் நடைபெற்றது .

இங்ஙனம்,

த.சீ.பீ .வெங்கடேஸ்வரன் த.ச. ரகுநந்தன் காந்தி ராஜா மற்றும் த.சீ. பீமராஜா குடும்பத்தினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News