சர்வதேச செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் வெற்றி.
சர்வதேச செஸ் தொடர் செக் குடியரசின் பிராகு நகரில் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
அரவிந்த் சிதம்பரம் இரண்டாவது சுற்றில் ,அமெரிக்காவின் ஹன்ஸ் நைமானை எதிர்கொண்டார்.
அரவிந்த் சிதம்பரம், 28 நகர்த்தலில் பின்தங்கி,பின் சிறப்பாக செயல்பட்ட அரவிந்த், 53 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply