25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப்.

ஆசிய அமெச்சூர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஹாங்காங்கில் பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் இந்தியா சார்பில் பிரிஸ்டி முகர்ஜீ, பிரதிக்சா, தியா, தீபிஹா உட்பட மொத்தம் 58 பேர் பங்கேற்றனர். பங்கேற்ற 8 சுற்றிலும் பிரிஸ்டி வெற்றி பெற்று 8.0 புள்ளி பெற்றார். இதையடுத்து ஒரு சுற்று மீதமுள்ள நிலையில் 1.5 புள்ளி வித்தியாசத்தில் முந்திய பிரிஸ்டி, முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

கிரிஸ்டி 5.5 புள்ளியுடன் (5 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி)  கிளாசிக்கல் பிரிவில், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான மற்றொரு கிளாசிக்கல் பிரிவில், இந்தியாவின் தியா சவுத்ரி பங்கேற்றார்.இவர், மொத்தம் 6.0 புள்ளிஎடுத்து மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News