25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய தடகளம்: ஆனந்த் சிங்குக்கு தங்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய தடகளம்: ஆனந்த் சிங்குக்கு தங்கம்.

சீனாவில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆனந்த் சிங் 80.57 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

மற்றொரு இந்திய வீரர் ஷிவம் சதிஷ் 79.41 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்கள் 4×400 மீட்டர் ரிலேவில் ஷ்ரவாணி, சந்திரமோல், பிரவல்லிகா, நோவிசா ஆகியோர் இடம் பெற்ற இந்திய அணி 3:33.62 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றது.

இத்தொடரில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News