EV வளர்ச்சி: இந்தியாவுக்கு பெரும் சேமிப்பு வாய்ப்பு.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், 2050-க்குள் இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் வரை குறைய வாய்ப்புள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டிலேயே பேட்டரி உற்பத்தி அதிகரித்தால் இந்த சேமிப்பு மேலும் உயரும் என கூறப்படுகிறது.
0
Leave a Reply