பெண் பிள்ளைகள் கவனத்திற்கு ..
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடக் கூடாது.
சொந்த விவரங்களை யாரிடமும் பகிர கூடாது.
தெரியாத நபர்களிடம் முகவரி எல்லாம் சொல்லக்கூடாது..
எந்த பிரச்சனையாக இருந்தாலும் வீட்ல சொல்லாமல் இருக்க கூடாது.
யாரையும் நம்பி தனியே போக கூடாது.
0
Leave a Reply