25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பீட்ரூட் பிரியாணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பீட்ரூட் பிரியாணி.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்,
நறுக்கிய(அ) துருவிய பீட்ரூட்- ½கப்,
தேங்காய்ப் பால் - ½கப்,

வெங்காயம் - 1,
எண்ணெய், உப்பு-தேவைக்கு.
தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது-1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1.
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம் வதக்கி, பிறகு
பீட்ரூட், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் 15 நிமிடங்கள்
ஊற வைத்த அரிசியைச் சேர்த்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சுவை யான பீட்ரூட் பிரியாணி தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News