25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விநாயகர்வழிபாடு பலன்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விநாயகர்வழிபாடு பலன்கள்.

மஞ்சள் பொடி விநாயகர் - சகல காரியத்திலும் வெற்றி,

வெல்லத்தால் செய்த விநாயகர்- வாழ்க்கையில் வளம் பெருகும்.

வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருகும்.

கல் விநாயகர் - வெற்றிகள் கிடைக்கும்.

உப்பு விநாயகர்- எதிரிகள்விலகுவர்.

புற்றுமண் விநாயகர் - வியாபார விருத்தி.

மண்ணால் செய்த விநாயகர் - உயர் பதவிகள் கிடைக்கும்.

குங்கும விநாயகர் -குழந்தையின் கல்வி மேம்படும்.

விபூதி விநாயகர் - தீவினை அகலும்.

சந்தன விநாயகர் -திருமணத்தடை விலகும்.

அருகு விநாயகர் - வழக்குகளில் வெற்றி.

சங்கு விநாயகர் -குபேரன் அருள் கிட்டும் .

வெற்றிலை விநாயகர்- பிரச்னைகள் மறையும்.

அரச இலை விநாயகர்- அரசு  அனுகூலம். 

ஆற்று மண் விநாயகர்- குழந்தைப்பேறு உண்டாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News