டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப்: அர்ஜுன் அசத்தல் வெற்றி .
ஹங்கேரியில் 'டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்' தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கஜகஸ்தானின் பிபிசாராவை எதிர்கொண்டார். முதல் போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 46-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இருப்பினும், வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய இரண்டாவது போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, 48-வது நகர்த்தலில் அபார வெற்றி பெற்றார்.
0
Leave a Reply