25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேலஞ்சர் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறிய செந்தில்குமார்.

மும்பையில் நடைபெற்று வரும் பி.எஸ்.ஏ. சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், எகிப்தின் அப்துல்லா ஹபீஸை 15-13, 11-4, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் அவர் எகிப்தின் யாசின் ஷோடியை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தன்வி கண்ணா, ஜப்பானின் ஜோ போவை 11-6, 11-7, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஷமீனா ரியாஸ், ஜப்பானின் அகாரி மிடோரிகவாவிடம் 10-12, 8-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News