25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு  பகுதிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு பகுதிகள்

சேர நாடு-நீலகிரி,கரூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள்.

 

சோழ நாடு-தஞ்சை, திருவாரூர்,நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்.


பாண்டியநாடு-மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.


தொண்டைநாடு-காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி.
 

சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு  பகுதிகள் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News