25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்: அர்ஜுன் அபார வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்: அர்ஜுன் அபார வெற்றி.

ஹங்கேரியில் 'டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்' தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நார்வேயின்  கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, வைஷாலி உட்பட 24 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இத்தொடரின் 'டி' பிரிவு 7வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் (கருப்பு காய்களுடன்), பிரான்சின் மாக்சிம் வாசியர்-லாக்ரேவ் (வெள்ளை காய்களுடன்) மோதினர். இப்போட்டி 30வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

இதனைத் தொடர்ந்து நடந்த 8வது சுற்றில் அருமையாக விளையாடிய அர்ஜுன்), 52வது நகர்த்தலில் மாக்சிம் வாசியர்-லாக்ரேவை  வீழ்த்தி அசத்தினார். 'டி' பிரிவில் 13 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள அர்ஜுன், அரையிறுதிக்கான வாய்ப்பை தகுதியுடன் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News