25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை திட்டம்.

"மக்களின் நலனே என் இலட்சியம் “

 

ஒரு குடும்பத்திற்கு ₹5 லட்சம் வரைஇலவச சிகிச்சை!

 

இந்த அட்டை வழங்கும் நன்மைகள்.

 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை.

 

குடும்பத்திற்கே முழுமையான  மருத்துவ பாதுகாப்பு.

 

அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருத்துவமனை அனுமதி போன்றவை அடங்கும்.

 

பணம் செலவில்லாமல் தரமான சிகிச்சை பெறலாம்.

 

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்.

ஆதார் அட்டை

குடும்ப அட்டை

வருமான சான்று

மொபைல் எண்

இப்போதே பதிவு செய்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News