25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சில்லி சாஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில்லி சாஸ்

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் (சிவப்பு) - 10-15 (விதைகளை நீக்கினால் காரம் குறையும்)
பூண்டு - 4-5 பற்கள்,
வினிகர் (Vinegar) - 2 மேசைக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரைக்கத் தேவையான அளவு,

செய்முறை: 


காய்ந்த மிளகாயை 15-20 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.ஊறிய மிளகாய், பூண்டு, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடம் கிளறி, சாஸ் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஆறிய பிறகு, சுத்தமான காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை
கெடாது. 
பச்சை மிளகாய் சாஸ் செய்ய, காய்ந்த மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயைப் பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News