சீனா யாங்சே நதிக்கு அடியில் 11 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான சுரங்கப்பாதை.
சீனா தனது தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், ஆசியாவின் மிக நீளமான நதியான யாங்சே (Yangtze River) நதிக்கு அடியில் 11 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்டமான சுரங்கப்பாதையைக் கட்டி முடித்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை கட்டுமானப் மேலாக பணிகள் 5 சுமார் ஆண்டுகளுக்கும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்தச் சுரங்கப்பாதையின் வழியாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது ஷாங்காய் மற்றும் மற்ற முக்கிய நகரங்களுக்கு இடையிலான நேரத்தை பாதியாகக் எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply