தேங்காயும், பேரீச்சையும்...
அரைமுடிதேங்காயை துருவி5 பேரீச்சை பழத்தை அதனுடன் பிசைந்து காலை உணவாக கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.மூட்டு வலி,எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இளைப்பும், இருதய பலவீனம், மனசஞ்சலம் அனைத்தும் போக்கும் மாமருந்தான உணவுகள் தான் தேங்காயும், பேரீச்சையும்...
0
Leave a Reply