கூட்டுப் பொடி
தேவையான பொருட்கள் :- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,, சீரம் 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன் மல்லி விதை 3 டேபிள் ஸ்பூன், வத்தல் 15 எண்ணம், கருவேப்பிலை சிறிதளவு.
செய்முறை :- அனைத்தையும் தனித் தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும், எண்ணெய்விட்டு வறுத்து வைக்கவும், கூட்டு இறக்கும் பொழுது 2 முதல் 3 சிட்டிகைஎடுத்து தூவினால் கூட்டு ருசியாக இருக்கும்,
0
Leave a Reply