சவ்சவ் காய் சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும்பற்களை உறுதிப்படுத்தும்.
வாழைக்காயைஅடிக்கடி சாப்பிட்டு வந்தால்இரத்தச்சோகைஏற்படாமல் தடுக்கும்.
குடை மிளகாயை உணவில்சேர்த்துக்கொண்டால் அஜீரணத்தை போக்கும்.
சவ்சவ் காய் சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும்பற்களை உறுதிப்படுத்தும்.
வெண்டைக்காயிலுள்ள சத்துக்கள்மூளைவளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது.எனவேவெண்டைக்காயை அடிக்கடிஉணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தலைமுடிக்குத் தேவையான சத்தை தரும் இன்னொரு காய்கறி வெங்காயம்.வெங்காயத்தில் ஜிங்க், இரும்பு, பயோட்டின் உள்ளது. இதை உள்ளுக்கு எடுக்கும் போது மட்டுமல்ல வெளிப்பூச்சாக கூந்தலில் தடவி வந்தால் தலைமுடி இளவயதில் நரைப்பதைதடுக்க உதவுகிறது.
0
Leave a Reply