புதிய டிஜிட்டல் டாலர்.
கோல்ட்மேன் சாக்ஸ், பாங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, டாய்ச் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனம் அமெரிக்க டாலரின் மதிப்புடன் இணைக்கப்பட்ட ‘ஸ்டேபிள்காயின்’ ஒன்றை 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சர்வதேச பணப்பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளை வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் வகையில், பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும், எதிர்காலத்தில் யூரோ உள்ளிட்ட பிற ஜி7 நாடுகளின் நாணயங்களுடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply