25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கிரிக்கெட்  'டி-20' உலக கோப்பை லீக் போட்டி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட்  'டி-20' உலக கோப்பை லீக் போட்டி.

 'டி-20' கிரிக்கெட் 'பி' பிரிவு லீக் போட்டியில் நேற்று, பல்லேகெலேயில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் கள மிறங்கிய ஆஸ்திரேலிய அணி அணிக்கு ‘ரெகுலர்' கேப்டன் மிட்சல் மார்ஷ் '' திரும்பினார்.

 டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன்ஷனகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார். 

ஆஸ்தி ரேலிய அணி 20 ஓவரில் 181 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது 

 இலங்கை அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது

 

 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'டி' பிரிவு லீக் போட்டி டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின.

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தது. 

எமிரேட்ஸ் அணி  20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு  160 ரன் எடுத்தது. 

ஆப்கானிஸ்தான் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

 ஆப்கானிஸ்தான், 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

 

'சி' பிரிவு லீக் போட்டிகோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இருமுறை சாம்பியன் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதின. 

'டாஸ்' வென்றஇங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 202/7 ரன் குவித்தது. 

 இத்தாலி அணி  20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் டாகி தோல்வி அடைந்தது,.

ஆட்டநாயகன் விருதை வில் ஜாக்ஸ் (53 ரன், 1 விக்.,) வென்றார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News