25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


குரோஷியா செஸ்: பிரக்ஞானந்தா 2-வது இடத்தில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குரோஷியா செஸ்: பிரக்ஞானந்தா 2-வது இடத்தில்.

குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்று வரும் சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரின் ரேபிட் பிரிவில், இந்தியாவின் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

முதல் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய அவர், அடுத்த இரண்டு சுற்றுகளில் மேக்சிம் வாச்சியர்-லாக்ரேவ் மற்றும் உலக சாம்பியன் குகேஷுடன் டிரா செய்தார்.

மூன்று சுற்றுகள் முடிவில் அலிரெசா ஃபிரூஜா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 4 புள்ளிகளுடன் மேலும் மூன்று வீரர்களுடன் இணைந்து 2-வது இடத்தைப் பகிர்ந்து வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News