பொடுகு அகன்று தலை சுத்தமாக ...
சின்ன வெங்காயம் வேப்பிலைக் கொழுந்து இரண்டையும் சுத்தம் செய்து, அரைத்து முற்றிய தேங்காய்ப்பால் அல்லது தயிருடன் கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும் பொடுகு அகன்று தலை சுத்தமாகும்.
ஆவார இலைச்சாற்றை புற்று மண்ணுடன்.கலந்து தலையில் பூசி அரை மணி கழித்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு குணமாகும்.
0
Leave a Reply