பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தில் ராஜூ பரபரப்பு பேச்சு.
'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, திரைப்பட வசூல் விவரங்கள் குறித்து பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒரு படத்தின் உண்மையான வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். ஆனால், படங்களுக்கிடையே ஒப்பீடு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக, பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்ட வசூல் விவரங்களை வெளியிட வேண்டிய சூழல் உருவாகிறது. நடிகர்களின் மதிப்பையும், ரசிகர்களின் மனநிறைவையும் தக்கவைக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது" என்றார்.
0
Leave a Reply