மகாநதி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு.
ஒடிசாவின் மகாநதி ஆற்றுப்படுகையில் புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ONGC தெரிவித்துள்ளது. 5,325 அடி ஆழம் வரை துளையிடப்பட்ட கிணற்றில் 4,763 அடி ஆழத்தில் எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பு தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0
Leave a Reply