தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்
இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் (23வது நிகழ்ச்சி)
தீபாவளி சிறப்பு நகைச்சுவைப் பாட்டுப் பட்டிமன்றம்
நாள் : 27.09.2025 சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 to 8.00 மணி
இடம் : ஆனந்தா கார்டன் திருமண மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம்.
தலைப்பு: திரையிசையில் தடம் பதித்த கவிஞர் யார்?
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா?
கவியரசர் கண்ணதாசனா?
வாலிபக் கவிஞர் வாலியா?
நடுவர் “இசைக்கலைமணி”இராஜபாளையம் உமாசங்கர் ,செயலாளர், இராஜபாளையம் கம்பன் கழகம் அவர்கள்
பட்டுக்கோட்டையே ...! என வாதிடுபவர்"நகைச்சுவை நாவரசி"திருமதி. மலர்விழி,நாகர்கோவில்
கண்ணதாசனே...! என வாதிடுபவர்"இசைக்குயில்"திருமதி. இந்திரா விஜயலட்சுமி ,மதுரை
கவிஞர் வாலியே...!என வாதிடுபவர் "சிரிப்பு மத்தாப்பூ திருமதி. அன்னலட்சுமி -திருச்சி.
அனுமதி இலவசம் - அனைவரும் வருக!
0
Leave a Reply