ரூ.4.22 கோடிக்கு டான் பிராட்மேன்தொப்பி ஏலம் .
1947-48-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பயன்படுத்திய தொப்பி ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டான் பிராட்மேன் பரிசாக வழங்கி இருந்தார். அவரது குடும் பத்தினர் 75 ஆண்டுக்கு மேலாக பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்த அந்த தொப்பி ரூ.4.22 கோடிக்கு தற்போது ஏலம் விடப்பட்டுள்ளதுஏலத்தில் எடுத்தவர் அதைஆஸ்திரேலியஅருங்காட்சியகத்தில்காட்சிப்படுத்ததிட்டமிட்டுள்ளதாகதெரிவித்துள்ளார்.
0
Leave a Reply