கோடான கோடி புண்ணியம் பெற இதை கோவிலுக்கு தானம் கொடுங்கள்.
மாதந்தோறும் கோவிலுக்கு நல்லெண்ணெய் அல்லது நெய் வாங்கிக் கொடுத்தா அமைதியும், திருப்தியும், ஆரோக்கியமும், சந்தோஷமும் நிறைந்திருக்கும்.
கோவிலுக்கு தண்ணீர் வருவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் செல்வங்கள் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கோவில் கோபுரம் கட்டுவதற்கு உதவி செய்தால், மேலும் வீட்டின் வளர்ச்சி வீடு கட்டுவதற்கான யோகம் ஆகியவை கிடைக்கும்.
கோவிலுக்கு கோபுர கலசங்கள் வாங்கிக் கொடுத்தால் கோடி புண்ணியத்தை தரும். சந்ததி விருத்தி ஏற்படும்.
கோவிலுக்கான மாதாந்திர செலவிற்கு ஒரு சிறிய தொகையை கொடுத்ததால் வீட்டில் சுபிட்சம் ஏற்படுத்தும் .
0
Leave a Reply