வாழ்க்கையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்.
இடது கையைத் தலைக்குக் கீழே வைத்துத் தூங்கக் கூடாது.
தலையை இரு கைகளால் ஒரே நேரத்தில் சொறியக் கூடாது.
மலத்தை அடக்கக் கூடாது.
உடல் உபாதைகளை அதிகரிக்கக்கூடிய சில வகை கறிகளைத் தவிர்க்க வேண்டும்.
உணவு சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாது.
தலைக்கு வைக்கும் தலையணை மீது உட்காரக் கூடாது.
வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது.
நகத்தை வெட்டி வீட்டிற்குள் போடக் கூடாது.
கன்னம் அல்லது நெற்றியில் கை வைத்துக்கொண்டு உட்காரக் கூடாது.
0
Leave a Reply