ரத்த சோகையைச் சரிசெய்ய...
வாழைப்பூவின் உள்ள நரம்பு நீக்கி பூக்களைத் தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்து வர வாழைப்பூவில் உள்ள புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஹார்மோன் சுரப்பைச் சீராக்கி, அதிக ரத்தப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும். இது பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் சோர்வை நீக்கி, ரத்த சோகையைச் சரிசெய்யும்.
0
Leave a Reply