'SPACE ZONE INDIA' நிறுவனத்தின், டாக்டர் ஆனந்த் மேகலிங்கம்.
ஒரு காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கே மிகுந்த சிரமப்பட்ட சென்னையைச் சேர்ந்த 'SPACE ZONE INDIA' நிறுவனர் டாக்டர் ஆனந்த் மேகலிங்கம், இன்று தனது விடாமுயற்சியால் NASA-வின் உயர்தர விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சிக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். ஒரு மாத கால இந்த எலைட் பயிற்சியில் கலந்துகொள்ளும் அவர், தமிழகத்தின் அடையாளமாகவும் இந்திய விண்வெளித் துறையின் எழுச்சியாகவும் உலக அரங்கில் ஜொலிக்கிறார். அன்று அமெரிக்க விசா மறுப்பு. இன்று NASA அழைப்பு.
0
Leave a Reply